தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவின் வாகனத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்து, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் 4 குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன.
இதன்படி தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டறிய சீசிடிவி காட்சிகள் பயன்படுத்தப்படுவதாகப் பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
link: https://namathulk.com/
