தெஹிவளை – நெடிமால பகுதியில் உள்ள எண்டர்சன் வீதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்களில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
link: https://namathulk.com/
