இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 61ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.
குறித்த போட்டியில் லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்த போட்டி இன்று இரவு 7.30க்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.
link: https://namathulk.com/
