கிரீஸில் 6.1 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இந்த நில அதிர்வானது இஸ்ரேல், எகிப்து, சைப்ரஸ் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்ளூர் நேரப்படி காலை 6:19 க்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நில அதிர்வையடுத்து கிரீஸ் தீவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மேலும், கிரீட் கடற்கரை பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com/
