இந்தியாவின் கேரள மாநிலத்தில் 182 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கொவிட் 19 பாதிப்பு அதிக அளவில் பதிவாகி வருகின்ற நிலையில் கேரளாவில் இம்மாதம் 182 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்த தொற்றுநோயைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியமாகும் என அம்மாநில சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
Link: https://namathulk.com/
