ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தலைவரான கெஹல்பத்தர பத்மேவின் புகைப்படத்துடன் மூன்று கடவுச்சீட்டுக்களைப் பெற்றதற்காக இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடவுசீட்டுக்களில் ஒன்று சொந்தப் பெயருடனும் இரண்டு போலிப் பெயர்களுடனும் தயாரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com/
