உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள 66 எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பாதுகாப்பு அதிகாரிகளை வழங்குவதில் பொலிஸ் தலைமையகம் மீண்டும் கவனம் செலுத்தியுள்ளது.
சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அமைச்சர் பாதுகாப்பு அதிகாரிகளை வழங்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இது தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் விசேட விவாதம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com
