கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Aarani Editor
0 Min Read

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் 75 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சிலாபம் முதல் புத்தளம் வரையிலும், மன்னார் முதல் காங்கேசன்துறை வரையிலும் காற்றானது மணித்தியாலத்துக்கு 40 – 50 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

எனவே கடற்படையினர் மற்றும் கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *