பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு

Aarani Editor
0 Min Read
பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு

பாணந்துறை, மதுபிட்டிய பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

9 மிமீ பிஸ்டலைப் பயன்படுத்தி, இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

அத்துடன், சந்தேக நபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிசார் கூறினர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *