கொழும்பு, ராஜகிரிய பிரதேசத்தில் பாதுகாப்பு பெட்டகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் அலுவலக கட்டடம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயணைப்பு பணிகளில் 4 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Link: https://namathulk.com/
வெள்ளி, 5 டிசம்பர் 2025