குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவரைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
கணேமுல்ல சஞ்சீவவின் கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பாதாள உலகக் குழுவின் உறுப்பினரான’கெஹெல்பத்தர பத்மே’வுக்கு 3 போலி கடவுச்சீட்டுகளை வழங்கிய குற்றச்சாட்டின் பேரிலேயே குறித்த திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com/
