புதிய மாணவர் விசா நியமனங்களை இடைநிறுத்தியது ட்ரம்ப் நிர்வாகம்

Aarani Editor
0 Min Read

புதிய மாணவர் விசா நியமனங்களை இடைநிறுத்துமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை, தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

விண்ணப்பதாரர்களின் ‘சமூக ஊடகத் திரையிடல் மற்றும் சரிபார்ப்பை’ விரிவுபடுத்தும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *