பாணந்துறை, வலான பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அருகில் இன்று காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் நபரொருவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால், துப்பாக்கி செயல்படாததால் அந்த முயற்சி தோல்வியடைந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
Link: https://namathulk.com
