கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி,
24 கரட் தங்கம் ஒரு பவுண் 266,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் ஒரு பவுண் 246,000ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 33,250 ரூபாவாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,750 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரம், உலக சந்தையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
இதன்படி, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,428 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
இதன் விளைவாக இலங்கையிலும் தங்க விலை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com
