அஹமதாபாத் விபத்து நடந்த இடத்தில், குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மரபணு பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அவரது உடல் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மரபணு பரிசோதனை முடிவுகள் இன்று(15) காலை கிடைக்கப்பெற்றுள்ளன.
இம்மாதம் 12 ஆம் திகதி அஹ்மதாபாத்தில் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணித்த ஒருவரைத் தவிர ஏனைய அனைவரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது
Link: https://namathulk.com
