இலங்கை தமிழரசு கட்சியின் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பாளர் அறிமுகமும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று கிரான்குளம் தனியார் விடுதி மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மண்முனைப் பற்று ஆரையம்பதி பிரதேச சபைக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் முகமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வின் போது வேட்பாளர் அறிமுகம் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சியின் மண்முனைப் பற்று பிரதேச சபைக்கான வட்டாரத்தில் இலங்கை தமிழர் கட்சியின் மூத்த உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.
link: https://namathulk.com/