மஹிந்த ராஜபக்சவை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்

Aarani Editor
0 Min Read
இந்திய உயர்ஸ்தானிகர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளது.

இன்று கொழும்பில் உள்ள விஜேராம மாவத்தையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு மரியாதையின் நிமித்தம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *