இரண்டாம் உலகப் போர் வெற்றியின் 80ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் 03 நாள் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார்.
அதன்படி, மே 8 ஆம் திகதி முதல் மே 10 ஆம் திகதி வரை 72 மணி நேர போர்நிறுத்தம் அமுலில் இருக்கும் என்று கிரெம்ளின் அறிவித்துள்ளது.
இந்த போர் நிறுத்தத்தை யுக்ரைனும் கடைபிடிக்க வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.
link: https://namathulk.com/
