இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 48ஆவது போட்டி இன்று (29) நடைபெறுகின்றது.
குறித்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டெல்லியில் இன்று இரவு 7.30க்கு அளவில் இந்த போட்டி ஆரம்பமானது.
இவ்விரு அணிகளும் இதுவரை 34 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
இதில் 15 போட்டிகளில் டெல்லியும், 18 போட்டிகளில் கொல்கத்தா அணியும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com/
