எதிர்வரும் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தல்களின் போது மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் (DMT) மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் திணைக்களம் மூடப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மே 06 ஆம் திகதி திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தை வாக்களிப்பு நிலையமாக பயன்படுத்த உள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது .
Link: https://namathulk.com/
