சில ஐஃபோன் வகைகளில் வட்ஸ்அப் சேவை இடைநிறுத்தம்

Aarani Editor
0 Min Read
வட்ஸ்அப்

சில ஐஃபோன் வகைகளில் வட்ஸ்அப் சேவை இடைநிறுத்தப்படவுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

மே 5ஆம் திகதி முதல் சில பழைய ஐஃபோன்களில் (WhatsApp) சேவை இடைநிறுத்தப்படவுள்ளது.

அதன்படி ஐஃபோன் 5எஸ் (iPhone 5s), ஐஃபோன் 6 (iPhone 6) மற்றும் ஐஃபோன் 6 பிளஸ் (iPhone 6 Plus) ஆகிய வகைகளில் வாட்ஸ்அப் சேவை இடைநிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மே 5ஆம் திகதியில் இருந்து சில வகை ஐஃபோன்களில் வட்ஸ்அப் சேவை இடைநிறுத்தப்படவுள்ளதாக கடந்தாண்டு டிசம்பர் மாதம் மெட்டா நிறுவனம் அறிவித்தது.

Link: https://namathulk.com/

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *