உழவு இயந்திரத்தை விற்று 3.79 மில்லியன் ரூபாவை மோசடி செய்து பணத்தை ஒப்படைக்கத் தவறியதற்காக 29 வயதுடைய சந்தேக நபரை குற்றப் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது.
கலென்பிந்துனுவெவவைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்ய்ப்ட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று கெகிராவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
Link: https://namathulk.com/
