உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறும் நாளில் கொழும்பு பங்குச் சந்தை முன்கூட்டியே மூடப்படும் என அறிவித்துள்ளது.
அதன்படி, தேர்தலைக் கருத்தில் கொண்டு, 2025 மே 06 ஆம் திகதி மதியம் 12.30 மணிக்கு மூடப்படும் என்று கொழும்பு பங்குச் சந்தை கூறுகிறது.
Link: https://namathulk.com/
