ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஹம்பாந்தோட்டை மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP) – 4,750 (8 இடங்கள்)
சமகி ஜன பலவேகய (SJB) – 3,874 (7 இடங்கள்)
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (UPFA) – 1,511 (3 இடங்கள்)
இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) – 1,279 (2 இடங்கள்)
‘சர்வஜன பலய’ (SB) – 816 (1 இடம்)
