வத்தேகம நகர சபைக்கான தேர்தல் முடிவுகள்

Aarani Editor
0 Min Read

தேசிய மக்கள் சக்தி 2 028 வாக்குகளை பெற்று 8 ஆசனங்களை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 1289. வாக்குகளை பெற்று 4 ஆசனங்களை பெற்றுள்ளது.

பொதுஜன ஐக்கிய முன்னணி 499 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை பெற்றுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *