யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் மின்னல் தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த அனர்த்தம் இன்று இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் தெள்ளிப்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
யாழ் ஏழாலை பகுதியை சேர்ந்த 39 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இன்று நண்பகல் கடும் மின்னல் தாக்கத்துடன் கூடிய ஓரளவு மழை பெய்தமை குறிப்பிடத்தக்கது.
link: https://namathulk.com/