மின்னல் தாக்கம் குறித்து 5 மாகாணங்களுக்கும் 2 மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு 11.30 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது
அதன்படி, மேற்கு, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கும் கடுமையான இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com/
