நீதி அமைச்சுக்குச் சொந்தமான அதி சொகுசு வாகனங்கள் சில ஏலத்திற்கு வர இருக்கின்றன.
இவை குறைந்த எரிபொருள் திறன் மற்றும் அதிக பராமரிப்பு செலவுகள் கொண்ட சொகுசு வாகனங்கள் ஆகும்.
இதற்கமைய, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று குறித்த வாகனங்களை ஆய்வுச் செய்தார்.
இதேவேளை, இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்திலுள்ள சொகுசு வாகனங்கள் மீண்டும் ஏலத்திற்கு விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com/
