தான் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளமை அடிப்படை உரிமை மீறல் என தெரிவித்து, பிள்ளையான் என்று அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துறை சந்திரகாந்தன் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளார்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு பிரிவினர் தடுத்து வைத்து விசாரிக்கின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அடிப்படை உரிமைகள் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
மேலும் அவர் 100 மில்லியன் ரூபா இழப்பீடு கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com/
