ஐ.பி.எல் – ஆறுதல் வெற்றிக்காக களமிறங்கும் ஐதராபாத் – கொல்கத்தா அணிகள்

Aarani Editor
1 Min Read
ஐ.பி.எல்

10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லியில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி 13 போட்டிகளில், 5 வெற்றி, 7 தோல்வி என 11 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் உள்ளது.

நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி 13 போட்டிகளில் 5 வெற்றி, 6 தோல்வி என 12 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது.

ஆறுதல் வெற்றிக்காக இரு அணிகளும் மோதவுள்ள இந்த போட்டியில் யார் கை ஓங்கும் என ரசிகர்கள் ஆர்வமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Link: https://namathulk.com/

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *