18ஆவது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதில் இன்று 2 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன.
இதன்படி முதலாவதாக அஹமதாபாத்தில் நடைபெற உள்ள 67ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
அதன்படி, இந்த போட்டிக்கான நாணயசுழற்சியில் வென்ற சென்னை துடுப்பாட்டத்தை தெரிவு செய்ததுள்ளதுடன் குஜராத் அணி பந்துவீச உள்ளது.
Link: https://namathulk.com
