தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசிதா ஹல்லோலுவவின் வாகனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக ஒரு பெண் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹல்ஃப்ஸ்டோர்ப் நீதவான் நீதிமன்றத்தால் மே 29 ஆம் திகதி வரை குறித்த சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிசார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com
