மேர்வின் சில்வா, பிரசன்ன ரணவீர உள்ளிட்ட 5 சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Aarani Editor
0 Min Read

கிரிபத்கொடை பகுதியில் அரச காணியை போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்பனை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஜூன் 9 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மஹர நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *