பாணந்துறை தெற்கு – வேகட பகுதியில் இன்று (29) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
வாகனம் பழுது பார்க்கும் நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர் ஒருவரை இலக்கு வைத்து இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Link: https://namathulk.com/
