கொழும்பை தாக்கிய மினி சூறாவளி

Aarani Editor
0 Min Read

மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் நேற்றிரவு வீசிய கடும் காற்றின் காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினால் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

கொள்ளுப்பிட்டியில் இருந்து வெள்ளவத்தை வரையிலான வீதி, கொழும்பு-காலி வீதியின் கிராண்ட்பாஸை சுற்றியுள்ள பல பகுதிகளிலும் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.

இதன் காரணமாக கிராண்ட்பாஸில் உள்ள சென் ஜோசப் வீதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையினால் அருகிலிருந்த 6 வீடுகள் சேதமடைந்துள்ளன.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *