சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து க்ளென் மேக்ஸ்வெல் ஓய்வு

Aarani Editor
0 Min Read
Glenn Maxwell

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் க்ளென் மேக்ஸ்வெல் 50 ஓவர் கொண்ட சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இருப்பினும் அவர் இருபதுக்கு இருபது போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதாகத் தெரிவித்துள்ளார்.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *