கிரீஸின் டோடெக்கனீஸ் தீவுகள் பகுதியில் இன்று ரிச்டர் அளவுகோலில் 6.2 அளவு கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் துருக்கியின் எல்லைப்பகுதியை ஒட்டிய பகுதியில், மத்திய தரைக்கடலில் மையம் கொண்டிருந்தது.
இந்நிலநடுக்கத்தினால் 14 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் 69 பேர் காயமடைந்துள்ளதாக துருக்கிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
Link: https://namathulk.com
