மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஐ.சி.சி யினால் அபராதம்

Aarani Editor
0 Min Read
West Indies

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஒவ்வொரு வீரரின் போட்டி கட்டணத்திற்கும் ஐந்து சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் பேர்மிங்காமில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் மெதுவான ஓவர் வீசிய குற்றச்சாட்டிலேயே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது.

இதற்கிணங்க, மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஷாய் ஹோப் குற்றத்திற்கான தண்டனையை ஏற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *