கொழும்பிலிருந்து நவா ஷேவா துறைமுகத்திற்குச் சென்று கொண்டிருந்த WAN HAI 503 என்ற கப்பலில் வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவத்தின் போது கப்பலில் 22 பேர் இருந்ததாகவும் அதில் நால்வர் காணாமல் போயுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து இந்தியக் கடலோர காவல்படை விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Link: https://namathulk.com
