கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி,
24 கரட் தங்கம் ஒரு பவுண் 264,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் ஒரு பவுண் 244,200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,௦௦௦ ரூபாவாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,525 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை, உலக சந்தையில் தங்கத்தின் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதுடன் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை மூவாயிரத்து 342.07 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
Link: https://namathulk.com
