முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை ரஷ்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல ஐரோப்பிய நாடுகளுக்கும் விஜயம் செய்ய உள்ளார்.
மேலும் ரணில் விக்கிரமசிங்க பல சொற்பொழிவுகளில் கலந்து கொள்ள உள்ளதுடன், 22 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார்.
Link: https://namathulk.com
