இந்தியா – குஜராத் மாநிலம், அஹமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தின் காரணமாக விமான நிலையத்திற்கு அருகே கரும்புகை வெளியேறுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியா விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தின் போது விமானத்தில் 242 பயணிகள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Link: https://namathulk.com
