பனைமரம் ஏறி சீமான் போராட்டம்

Aarani Editor
0 Min Read
Seeman

தமிழகத்தின் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பனை மரம் ஏறி `கள்’ இறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

விவசாயிகள் நலன் கருதியும், மரம் ஏறும் தொழிலாளர்கள் நலன் காக்கவும், `கள்’ இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர் இந்த போராட்டத்தை முன்னெடுத்ததாகத் தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

தூத்துக்குடி, பெரியதாழை அருகே உள்ள பனை மரம் ஒன்றில் ஏறி சீமான் `கள்’ இறக்கியுள்ளார்.

போராட்டத்திற்கு முன்னர் அவர், மரம் ஏறுவதற்கு முறையாக பயிற்சி பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *