சர்வதேச மேம்பாட்டிற்கான அமெரிக்க முகவர் நிறுவனத்தின் (USAID ) ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விசேட திட்டங்கள் , முக்கிய பதவியில் உள்ளவர்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து ஊழியர்களுக்கும் இந்த விடுமுறை அறிவிக்கப்படுவதாக USAID அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிதி வீண்விரயம் உள்ளிட்ட சில விடயங்களை மேற்கோள்காட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் USAID ஊழியர்களுக்கான விடுமுறை அறிவிப்பு உலகிலுள்ள அநேகமான நாடுகளில் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Link : https://namathulk.com