கம்பஹா மினுவங்கொட பகுதியில் இன்று பகல் நடாத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த ஒருவர் மீதே சந்தேகநபர்களால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் கூறினார்.
கம்பஹா மினுவங்கொட கல்ஒழுவ பகுதியை சேர்ந்த 35 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
Link : https://namathulk.com