சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் இன்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ச்சியாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் குறித்த பகுதியை அண்மித்த இடங்களில் வசித்த 200 பேர் வரை அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நிலச்சரிவு தொடர்பில் கவலையை வெளியிட்டுள்ள சீன ஜனாதிபதி , மீட்பு பணிகளை துரிதப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
Link: https://namathulk.com