சிரேஷ்ட ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகம் யாழ்ப்பாணத்தில் இன்று காலமானார் .
தமிழ் ஊடகத்துறை பரப்பில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள அன்னார் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலமானார்.
இலங்கையின் முன்னணி தமிழ் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியராகவும், பொறுப்பாளராகவும் அன்னார் கடமையாற்றியுள்ளார்.
ஊடக விழுமியங்களை பின்பற்றி செயற்பட்ட அமரர் பாரதி இராஜநாயகம் பல ஊடக அமர்வுகளையும் நடாத்தியுள்ளார்.
Link: https://namathulk.com