ஜெர்மன் நாட்டின் மியூனிச் நகரில் பாதசாரிகள் மீது கார் மோதியதில் 28 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதென மியூனிச் நகர பொலிசாரை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த 24 வயது இளைஞனால் குறித்த கார் செலுத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் மேற்கொள்ளும் நோக்குடன் கார் செலுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
Link: https://namathulk.com