மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைமை நீதிபதியாக கடமையாற்றும் மொஹமட் லபார் தாஹிரின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி மொஹமட் லபார் தாஹிர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் முன்னிலையில் இன்று (17) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இதன்போது ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டிருந்தார்.


Link: https://namathulk.com