உள்ளூராட்சிமன்ற தேர்தல் திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றபட்டது.
சட்டமூலம் தொடர்பான மூன்றாம் வாசிப்பின் போது 158 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.
சட்டமூலத்திற்கு எதிராக ஒருவரும் வாக்களிக்கவில்லை.
இந்நிலையில் குறித்த சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்திட்டுள்ளார்.

Link: https://namathulk.com